• Breaking News

    நிகழ்ச்சிகள்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு
    அன்பிற்கினிய சகோதரர்களுக்கு

    மாதாந்திர பயான் நிகழ்ச்சி

    இடம் :   மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத் 
                 (குடு ரெஸ்டாரென்ட்  எதிரில் )
    நாள்  :  23 - 08 - 2013 ( 16.10.1434 ஹி)
    நேரம்  :  இரவு 8:30 மணியளவில் (இஷா தொழுகைக்கு பிறகு)


    சிறப்புரை :
    மௌலவி முஹம்மதுஅஸ்கர் ஸீலானி  
    தலைப்பு
    நல்லறங்களை பாதுகாப்போம் 

    சகோதர சகோதரிகள் தாங்களும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் 
    இந்த நிகழ்ச்சியில் கலந்து ஈருலக நன்மையைப்பெற 
    உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
    மேலும் உங்கள் தொடர்பில் உள்ள சகோதரர்களுக்கு 
    அனுப்பி அவர்களையும் பங்கெடுக்கச்செய்யவும்

    குறிப்பு :
    கேம்ப்களுக்கான போக்குவரத்து வசதிகள்
    சிற்றுண்டியுடன் தேநீர் ஏற்பாடு
    சிறப்பு பரிசுகளும் உண்டு
    பெண்களுக்கான தனி இடவசதி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
    அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்பிரிவு)


     வாகன வசதி மற்றும் மேலதிக விவரங்களுக்கு
    மௌலவி யாசிர் பிர்தௌசி மொபைல் : 055 598 8967

    No comments

    Post Top Ad

    Thuya Islam

    Post Bottom Ad